மே 27 இல் தொடக்கம்

img

மதுரை –தேனி இடையே மீண்டும் ரயில் சேவை-மே 27-இல் தொடக்கம்

தென்னக ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து மே 27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது

;